டில்லியில் உள்ள ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 180 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் சிவில் 15, எலக்ட்ரிக்கல் 15, எலக்ட்ரானிக்ஸ் 150 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ‘GATE 2019’ மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 2.9.2020
விபரங்களுக்கு: www.aai.aero/sites/default/files/examdashboardadvertisement/GATE%202019%20ADVERTISEMENT_0.pdf