கோயம்புத்தூர் மாநகராட்சி, காந்திபுரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.கே.தங்கமணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.
கோயம்புத்தூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
