கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அசோகபுரம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. சினேகா அவர்கள் உள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அசோகபுரம் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
