கோயம்புத்துர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 1131 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் வினா வங்கி புத்தகங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமை வகித்து வழங்கினார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள், துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள் மற்றும் பலர் உடனுள்ளனர்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 1131 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்
