2018-19ல் 10வது மற்றும் 12வது பயிலும் மாணவர்களின் நலனுக்காக கோவை சாய்பாபா காலனியில் கெமிஸ்ட்ரி அகாடமியில் 100 மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை கட்டண பயிற்சி அறிமுகப்படுத்தி உள்ளனர். இது குறித்து ஆசிரியர் தேவிகா அவர்கள் கூறுகையில் 10ம் வகுப்பில் 50 மாணவர்களுக்கும் 12ம் வகுப்பில் 50 மாணவர்களுக்கும் சிறப்பு சலுகை கட்டண திட்டம் அறிவித்துள்ளோம். தற்சமயம் 9வது பயிலும் மாணவர்களுக்கு 10 வது அறிவியல் பாடம் தேர்வு முடியும் வரை பயிற்றுவிக்கப்படும். தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்களுக்கு 2019 ஜனவரி முதல் மார்ச் வரை 9 அறிவியல் பாடமும், ஏப்ரல் 2019 முதல் 10 வது பாடமும் பயிற்றுவிக்கப்படும். வாரம் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். 10ம் வகுப்பிற்கு எங்களுடைய பயிற்சி கட்டணமான ரூ. 13000 பதிலாக ரூ. 5000 மட்டும் வசூலிக்கப்படும்.
இதே போல 12ம் வகுப்பிற்கான வேதியியல் பாடத்திற்கும் ரூ.13000 பதிலாக ரூ.5000 மட்டும் வசூலிக்கப்படும். இதை நாங்கள் இரண்டு காரணத்திற்காக செயல்படுத்துகிறோம். 1. பொருளாதாரத்தில் குறைந்த மாணவர்களுக்கும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருதல். 2. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓர் அங்கிகாரம். இதற்காக விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 முன்பதிவு செலுத்தி தங்களுடைய 9th 10th and 11th Rank Card மற்றும் 10th Mark Sheet இணைத்து விண்ணப்பிக்கவும். 10.12.2018 முதல் 25.12.2018 வரை விண்ணப்பிக்கலாம். காலை 8 முதல் 9 மணி, மாலை 5 முதல் 7 மணி வரை திங்கள் முதல் சனி வரை. 50 மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்து இருந்தால் மாணவர்களின் பொருளாதாரம், மதிப்பெண், படிக்கும் பள்ளி என்கிற அடிப்படையில் 50 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
வகுப்புகள் ஜனவரி 2ந் தேதி முதல் செயல்படும். வாரம் மூன்று நாட்கள் திங்கள், புதன், வெள்ளி. காலை 5-6.30, 12ம் வகுப்பும், செவ்வாய், வியாழன், சனி 10ம் வகுப்பும் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 98423 06048 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.