கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரன பொருட்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்கள் வழியனுப்பிவைத்தார்கள். துணை ஆணையாளர் ப.காந்திமதி அவர்கள், நகர் நல அலுவலர் சந்தோஸ்குமார் அவர்கள், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை, செயற்பொறியாளர் பார்வதி, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related posts
-
Exploring Wedding Trends: From Classic to Contemporary
Indian weddings are a symphony of tradition, culture, and celebration, blending ancient rituals with modern trends...
-
விருந்தோம்பல் பண்பாட்டில் இத்தனை உள்ளர்த்தங்களா! | Reason Behind Our Culture & Tradition – KOVAI METRO
-
Krishnanjali Opens To Unlock Talents In Fine Arts
The new normal has taught us many things. The major one among them was to fall...