நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள், ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் புயல் பாதிப்பு மறுசீரமைப்பு IAS அதிகாரிகள் விஷ்ணு, இராஜராம், ஆகியோர் உள்ளனர்.
Related posts
-
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பணி
டில்லியில் உள்ள ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 180 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ்...
-
விளையாட்டு வீரர்களுக்கு வேலை
பேங்க் ஆப் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆபிசர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: ஆபிசர் 14, கிளார்க்...
-
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் 4182 காலியிடங்கள்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடம் : வடக்கு 228, மும்பை...