மத்திய அரசின் கீழ் செயல்படும் ரசாயன மற்றும் உர நிறுவனத்தில் 393 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : மேனேஜ்மென்ட் டிரைய்னி 60, பாய்லர் 21, மெக்கானிக்கல் 48, எலக்ட்ரிக்கல் 22, இன்ஸ்ட்ரூமென்டேசன் 35, இன்ஜினியர் (கெமிக்கல்) 10, ஆபிசர் (மார்க்கெட்டிங்) 10, அசிஸ்டென்ட் ஆபிசர் (மார்க்கெட்டிங்) 14, ஆப்பரேட்டர் டிரைய்னி (கெமிக்கல்) 125, பாய்லர் ஆப்பரேட்டர் 25, ஜூனியர் பயர்மேன் 23 என மொத்தம் 393 காலியிடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.
எழுத்துத்தேர்வு தேதி: 16.8.2020.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: சில பிரிவுகளுக்கு ரூ.1000. மற்ற பிரிவுகளுக்கு ரூ.750.
கடைசிநாள்: 15.7.2020.
விபரங்களுக்கு: www.rcfltd.com/files/Final%20web%20advt%2022-24nd%20June%202020.pdf